கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
புதுடில்லி: இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தபோது, பெரும்பாலானோர் இந்தியாவில் இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில…