புதுடில்லி:கொரோனா பாதிப்பு எதிரொலியாக கிருமிநாசினிகள், சுவாசிக்க தேவைப்படும் கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் பல மாநிலங்களில் தனிமைப்படுத்தும் வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் துவக்கப்பட்டு உள்ளன. இங்கு இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்கள், சந்தித்த நபர்களையும் அடையாளம் கண்டு தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கிருமிநாசினிகள், சுவாசக்கருவிகள் ஏற்றுமதிக்கு தடை